Sunday, September 28, 2008

வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு ?


இந்த வண்ணமிகு வண்ணத்துப்பூச்சியை நான் தஞ்சை வீட்டில் சுட்டேன் :)
எப்பொழுதுமே எளிதில் கேமிராவில் மாட்டாமல் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது . பின் மிகவும் களைப்பாக ஆகியதால் ஒரு குட்டிப் பூவில் அமர்ந்து கொண்டது .
நல்லா மாட்டினியா ? :) :)
கேமிரா : Canon 7.1 MP Powershot SD100.

11 பேர் பதிலுக்கு உளறியவர்கள்:

பொSaடிnயJaன்i said...

அதை பாத்தா களைச்சி போய் உக்காந்து இருக்கிற மாதிரி தெரியல.. உன் மூஞ்சிய பாத்துட்டு தூக்கு மாட்டி தொங்கற மாதிரி இருக்கு.. ஏன் இப்டி எல்லாத்தயும் பயமுறுத்துற? :)))

தமிழ் பிரியன் said...

நல்லா பிடிச்சீங்க பட்டாம்பூச்சியை... அழகா இருக்கு..:)

ஜோசப் பால்ராஜ் said...

அட நம்ப ஊர்ல மட்டும்தானுங்க, இப்டியெல்லாம் அழகான பூ, வண்ணத்து பூச்சியெல்லாம் இருக்கும்.

ஊரு எப்டியிருக்கு? நம்ம ஊர்ல இன்னும் ரோட்டு நடுவுல குழி தோண்டிக்கிட்டேயிருக்கானுங்களா? நம்ம ஊரு பூவு, பூச்சியெல்லாம் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லிருங்க. அப்டியே பெரிய கோயில் பக்கம் போனா வெளில சிலையா நிக்குற ராசராச சோழரு நல்லாருக்காரான்னு பார்த்துட்டு வாங்க.

tamil cinema said...

அழகு...கொட்டித்தான் கிடக்கிறது இங்கே..

ஜீவன் said...

கவிதை ,,,,கவிதை ...........

புதுகை.அப்துல்லா said...

ராசராச சோழரு நல்லாருக்காரான்னு பார்த்துட்டு வாங்க
//

பார்த்துட்டு வரணுமா? கேட்டுட்டு வரணுமா?

Sen said...

அம்மணிக்கு சுடறது ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்குமோ???

ஆங்கில பதிவுலயும், இங்கயும் சுட்டு இட்டு இருக்குற படங்கள் எல்லாம் வீட்டல எடுத்தாவே இருக்கு..

முன்னொரு முறை ஆங்கில பதிவில் காலணி படம், மிக அருமை.. அது போல வித்தியாச கோணத்தில் நிறைய எடுக்கனும். பெரிய கோயில் போனா, நிறைய ஐடியா கிடைக்கும்...

Senthil said...

hi

கார்க்கி said...

//அட நம்ப ஊர்ல மட்டும்தானுங்க, இப்டியெல்லாம் அழகான பூ, வண்ணத்து பூச்சியெல்லாம் இருக்கும்./

இது என்னங்க புதுக் கதையா இருக்கு... எங்க ஊர்ல கூடத்தான் வண்னத்துப் பூச்சி இருக்கு.. ஆனா படம் எடுக்கத்தான் ஆளில்லை.. ஆனா எங்க ஊர்ல இருக்கிற சிறப்பு தமிழ்னாட்டுல எங்கேயும் இல்ல..

ஆங்ங்ங்ங்.. எங ஊர் பாண்டிச்சேரிங்க..

வால்பையன் said...

//இந்த வண்ணமிகு வண்ணத்துப்பூச்சியை நான் தஞ்சை வீட்டில் சுட்டேன் //

சுட்டதெல்லாம் சரி தான் அதுகிட்ட போய் வயச கேக்குரிங்க்களே, உங்களுக்கே நியாயமா படுதா

சிம்பா said...

இப்படி அழகா படம் எடுக்கறீங்க... பார்த்துங்க பின்னாடி யாரவது வந்து மகுடி ஊதிட போறாங்க.