Sunday, October 5, 2008

கருப்பு வெள்ளை பட்டாம்பூச்சி :)


தூங்கிகிட்டு இருந்த பட்டாம்பூச்சியை அப்பிடியே அலேக்கா கேமிராவில் புடிச்சுட்டேன் :) சரியான தூங்க மூஞ்சி போலிருக்கு . காலை நேரத்துலயும் அப்பிடியே அந்த மரக் கிளையில் பத்து நிமிஷம் உட்கார்ந்து இருந்தது .
போன வருடம் இரவு வேலையில் பட்டாம்பூச்சிகள் என்ன செய்யும் என்று ஆராய்ச்சி செய்தேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் :)

10 பேர் பதிலுக்கு உளறியவர்கள்:

Mohamed Ashiq said...

ungalukke vera velaiye illaiya

தமிழ் பிரியன் said...

:)

சிம்பா said...

//காலை நேரத்துலயும் அப்பிடியே அந்த மரக் கிளையில் பத்து நிமிஷம் உட்கார்ந்து இருந்தது//

ஒரு வேலை காலைலேயே அந்த பட்டாம்பூச்சி ராவா ஒரு குவாட்டர் அடிச்சிருக்கும். இல்ல நைட் அடிச்சது தெளியாம இருந்திருக்கும்.

ஆமா வருஷ கணக்கா இதான் வேலையா.?????

பொடியன்-|-SanJai said...

//சரியான தூங்க மூஞ்சி போலிருக்கு . //

உங்க வீட்டு தோட்டத்துல இருக்கிறது உன்ன மாதிரி தான இருக்கும்.. நீ தஞ்சாவூர் போறதே அதுக்கு தானே... :))

... பின் பக்கம் இருந்து பட்டாம் பூச்சியை சுட்டிருக்க... இது தமிழர் பண்பாடு இல்ல...:))

விஜய் ஆனந்த் said...

:-))))...

ஆயில்யன் said...

யம்மாடியோவ்வ்வ்வ்வ்!

அட பாருங்களேன் இவுக எப்படியெலலம் யோசிக்கீறாங்கன்னு :)

(ஆபிஸ்க்கு கட் அடிச்சிட்டு இதெல்லாம் செய்யறதுன்னா கொஞ்சம் ஒவரூதான்!)

ஜீவன் said...

அந்த வண்ணத்து பூச்சி ''முந்தானை முடிச்சு'' படம் பார்த்து இருக்கும் போல அதான்,
முருங்கை மரத்துல உக்காந்து இருக்கு.

புதுகை.அப்துல்லா said...

... பின் பக்கம் இருந்து பட்டாம் பூச்சியை சுட்டிருக்க... இது தமிழர் பண்பாடு இல்ல...:))
//

ஹா...ஹா...ஹா...

ஸ்ரீமதி said...

:)))

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

உங்களுக்கு வண்ணத்துபூச்சி என்றால் நொம்ப இஷ்ட்டமோ?