Friday, October 17, 2008

ஒரு உளுந்து வடை போலோ ஆகியதே .. ஆச்சிரியக்குறி !!!!



கவிதை தோன்றிய இடம் : சரவணா பவன் புட் கோர்ட்
நேரம் : காலை 8.30 இரண்டு இட்லி , ஒரு வடை ஆர்டர் செய்தபோது .
சூழ்நிலை : வடையை பார்த்த ஷாக் .

8 பேர் பதிலுக்கு உளறியவர்கள்:

சிம்பா said...

நல்லா தேடி பார்த்தாச்சு....

வடை இருக்கு...

சாம்பார் இருக்கு...

போலோ கூட இருக்கு....


ஆனா கவிதைய காணோமே.....இந்த பதிவ படிச்சவங்க, பார்த்தவங்க யாருக்காவது தெரிஞ்சா தேடி கண்டுபிடிச்சு சொல்லுங்கப்பு....

பொடியன்-|-SanJai said...

இப்போ நீ என்ன சொல்ல வர? :(

ஆயில்யன் said...

ஹய்ய்ய்ய்!

வடை :))))

ஜீவன் said...

வடையோட போட்டோவும், போலோ வோட போட்டோவும் உங்க கைல
கிடைச்சதுக்கு நாங்க மண்டைய பிச்சுக்கணும் அதானே?

Podiponnu - பொடிப் பொண்ணு said...

ஹைய்யோ ,
ஹைய்யோ ,
வடை போலோ மாதிரி சின்னதாக இருக்கு :(:(
யாருக்குமெ பிரிலயா ?? :P

தமிழ் பிரியன் said...

ஆமா, வடை ஒன்னு தான் கிடச்சிச்சா? வடை இருக்கு! போலோ இருக்கு! அந்த கவுஜய எங்கம்மா காணோம்.. ;)

தமிழ் பிரியன் said...

ஆமா, அந்த ப்ளேட்டை எல்லாம் மிச்சம் வச்சீங்களா? இல்லை அதையும் சுவாகா பண்ணியாச்சா?

புதுகை.அப்துல்லா said...

சரவனபவன்ல எல்லா அளவும் சின்னதாதான் இருக்கும் நீ குடுக்குற காசைத் தவிர.