Sunday, October 26, 2008

தீபாவளி வந்தாச்சு :)




பக்கத்து வீட்டு சில்லுண்டு சீனு வாங்கினானே பட்டாசு
அதை வெடிச்சு எங்க வாசலெல்லாம் தூசு
அவனை நான் திட்டினேன் 'போடா லூசு'
அவங்க அப்பா சண்டையை நிறுத்த செய்தாரே டிரூசு
அவனோட சண்டையிட்டதால் என் அப்பா குடுத்தாங்களே டோசு
அதுக்குள்ளே சீனு அங்கே இருந்து அபேசு
அவனை கண்டுபிடிச்சு தருகிறவர்களுக்கு குடுக்குறேன் தீபாவளி காசு :) :)


என் இனிய தமிழ் மக்களே !!!! எல்லாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!

பட்டாசு , இனிப்புகள் , புத்தாடைகள் என்று கலக்குங்க :)

15 பேர் பதிலுக்கு உளறியவர்கள்:

புதுகை.அப்துல்லா said...

இப்படி நீ உளறலாவே பேசு...

தீபாவளி வாழ்த்துகள் :)

OldSailor said...

Wish you a Happy Diwali

ஜீவன் said...

தீபாவளிக்கு எண்ணை தேய்ச்சு
குளிக்கிறதுக்கு பதிலா கொஞ்சம்
எலுமிச்சம் பழம் தேய்ச்சு குளிங்க
தலைக்கு! சரி! தீபாவளி வாழ்த்துக்கள்!
உங்க பக்கத்துல இருக்குறவங்கள
ஆண்டவன்தான் காப்பாத்தனும்!

சிம்பா said...

தீபாவளி வாழ்த்தை தனோட டண்டனக்கா style இல் வந்து வாழ்த்திய பொடிப்பொன்னுக்கு ஒரு சலாம்.

கருத்து சொன்ன ஜீவனுக்கு ஒரு ரிபீட்டு,,,

மற்றபடி என்ன.. தீபாவளி வாழ்த்து சொல்ல தான் வந்தேன்...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

சீனு வைச்சான் பட்டாசு!
இந்த பதிவு நல்ல தமாசு!!!

தீபத்திருனாள் வாழ்த்துக்கள்!

Podiponnu - பொடிப் பொண்ணு said...

புதுகை.அப்துல்லா , Oldsailor , ஜீவன் , சிம்பா , சுடர்மணி எல்லாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!! :) :)

தமிழ் பிரியன் said...

தீபாவளி வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

எனக்கொரு சந்தேகம் நீங்க டி.ஆரோட தூரத்து உறவோ??? .. ;))

வால்பையன் said...

தீபாவளிக்கு இந்த தண்டனை கொஞ்சம் "பெருசு"!

Podiponnu - பொடிப் பொண்ணு said...

//
சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

சீனு வைச்சான் பட்டாசு!
இந்த பதிவு நல்ல தமாசு!!!

//


நல்லா இருக்கே :) :)

Podiponnu - பொடிப் பொண்ணு said...

//Blogger தமிழ் பிரியன் said...

எனக்கொரு சந்தேகம் நீங்க டி.ஆரோட தூரத்து உறவோ??? .. ;))

//

இல்லை டி.ஆர் ரசிகர் மன்றத் தலைவி :)

Podiponnu - பொடிப் பொண்ணு said...

தமிழ் பிரியன்

தீபாவளி வாழ்த்துக்கள்
!!!

Podiponnu - பொடிப் பொண்ணு said...

//Blogger வால்பையன் said...

தீபாவளிக்கு இந்த தண்டனை கொஞ்சம் "பெருசு"!

//

போகப் போக இது 'குறைவு' னு சொல்லுவீங்க :)

Podiponnu - பொடிப் பொண்ணு said...

//ஜீவன் said...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

//போகப் போக இது 'குறைவு' னு சொல்லுவீங்க :) //

அப்போ இது ஆரம்பம் தானா
அவ்வ்வ்வ்வ்