Monday, November 17, 2008

கேப்டன் & காக்கா

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்......

தமிழ்நாட்டுல்ல மொத்தம் பதிமூன்று லட்சம் காக்கா ....

அதுல ஆறு லட்சத்தி நாப்பதாயிரம் காக்கா கிராமத்து காக்கா....

நாலு லட்சத்தி பத்தாயிரம் காக்கா திருநெல்வேலி , மதுரை , சேலம் , கோவை மாவட்ட காக்கா...

ஒரு லட்சத்தி அம்பதாயிரம் காக்கா மிச்ச சொச்ச ஊர் காக்கைங்க....

இரண்டு லட்சத்தி முப்பதாயிரம் காக்கா நம்ப தஞ்சாவூர் காக்கா.... :) :) :)

ஒரு லட்சத்தி அறுபத்தி ஒம்போதாயிரதி ஒம்போது காக்கைங்க வட நாட்டு காக்காங்க ....

Statistics சொல்ற நம்ப தலைலேயே உக்காந்துருக்குற இது 'தீவிரவாதி' காக்கவா இருக்குமோ ? :) :)



ஏய் எந்திரி புள்ள ... அயிசுவரியா ராயி பாக்குதுல ... அவ்ன்ங்க்க்






கருப்பு கோட் போட்டா என் தலைல உக்காருவியா . அங்க நயன் கூடத்தான் கருப்பு சொக்கா போட்டுருக்கு !!!




ஏய் புள்ள என் தலைல என் கொத்துற... அவ்வ்வ்வ்வ்வ் ... அது யாரு இன்னொரு காக்கா ? Statistics மிஸ் ஆன கள்ளக் காக்காவோ ?






ஜாக்கிசானும் நமீயும் பாக்குறாங்க நிறுத்து புள்ள ... ஜாக்கிச்சானுக்கே சொழுட்டி சொழுட்டி பைட் பண்ண சொல்லிக்குடுதவனுக்கே இந்த நிலைமையா ?? அவ்வ்வ்வ்வ்வ்

-----

தாஜ் மஹால் பேனர் பின்னாடியிலிருந்து தடிவேலு சிரிப்புடன் :

ஹ்ம்ம்ம்ம்ம்... அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ! :) :)




டிஸ்கி : இந்த பாத்திரங்களின் பேச்சுகள் எல்லாம் கற்பனையே. படங்கள் மட்டும் தான் உண்மை. :) :) இடம் : மெரீனா கடற்கரை .

11 பேர் பதிலுக்கு உளறியவர்கள்:

ஜீவன் said...

இந்த பாத்திரங்களின் பேச்சுகள் எல்லாம் கற்பனையே!


அப்படியா உண்மைனு நெனச்சு
ஏமாந்து போய்ட்டேனே!

வால்பையன் said...

எப்படி இப்படியெல்லாம்?

உங்க ஊருல மொத்தம் எத்தனை காக்கான்னு சொல்லலையே

அதிரை ஜமால் said...

கா கா கா - அவ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

bore!

Podiponnu - பொடிப் பொண்ணு said...

@ ஜீவன்

நல்லா ஏமாந்த்துக்கினீங்களா :) :)

வருகைக்கு நன்றி :) :)

Podiponnu - பொடிப் பொண்ணு said...

//Blogger வால்பையன் said...

எப்படி இப்படியெல்லாம்?

உங்க ஊருல மொத்தம் எத்தனை காக்கான்னு சொல்லலையே//

தஞ்சை காக்கா தான் அது :) :)

சென்னை காக்காக்களுக்கு எல்லாம் மரியாதை இல்லை :) :)

Podiponnu - பொடிப் பொண்ணு said...

//Blogger அதிரை ஜமால் said...

கா கா கா - அவ்வ்வ்வ்வ்வ்//

:) :)

Podiponnu - பொடிப் பொண்ணு said...

//Anonymous Anonymous said...

bore!//

அப்படியா ?? அடுத்த தடவை இன்னும் நல்லா எழுதுறேன்..

Vidhya C said...

அந்த கள்ளக்காக்காயையும் கணக்குல சேர்த்துடுங்க. கேப்டனோட அடுத்த படத்துக்கு நீங்கதான் கதாசிரியர் போல:)

Karthik said...

ka ka ka ka ka ka ka ka Caamedya irundichinga!!!

kadasile punch vaichirukulam la.. KAKA tamila pudiKhaada ore vaartha.. angg!!!!

கார்க்கி said...

நான் ஏதாவ்து சொல்லி உங்கள காக்கா புடிச்சேனா அத கூட லிஸ்ட்ல சேர்ப்பாரா கேப்டன்? சூப்ப்ருங்கோ