கண்ணகி சிலை எப்போடா திரும்பி வைப்பாங்க , எப்போடா நாம குந்திக்கலாம்னு காத்திருந்தது போல இந்த காக்கா .
இடம் : கண்ணகி சிலை
அகற்றப்பட்ட நாள்: 10-12-2001 .
மீண்டும் நிறுவபட்ட நாள் : 03-06-2006.
Tuesday, November 18, 2008
இந்த காக்காஸ் தொல்லை தாங்க முடியலப்பா !!!
உளறியவர் பொடிப்பொண்ணு நேரம் 9:20 AM Permalink
உளறல் வகை என்ன கொடுமை சார் இது
Subscribe to:
Post Comments (Atom)
9 பேர் பதிலுக்கு உளறியவர்கள்:
அந்த சிலை காணாம போச்சுன்னு சொன்னாங்களே!
திரும்பவும் கிடைசிருச்சா?
@வால்பையன் :
ஹி ஹி ..... அது திரும்பவும் வைத்து ரொம்ப நாள் ஆச்சு :) :)
@வால்பையன் :
வருகைக்கு நன்றி :)
காக்காவே காக்கா புடிக்குதா....?
oru vela pandiya naathu mannanoda sontakaarangalo???? Kannagiya yaaralum 'KAAKA' Pidika mudiyaadhu.. Adhu 'REKHA'va irundaalum sari.. 'KAAKA' irundalum sari
//Blogger அகநாழிகை said...
காக்காவே காக்கா புடிக்குதா....?
November 24, 2008 3:56 AM///
அமாம் இருக்கலாம் :)
ஆனா , கண்ணகி இதுக்கெல்லாம் மசியுவாங்களா ?
கண்ணகி சிலை படத்தை ஒரு பதிவுக்காக வேண்டி உபயோகப்படுத்திக் கொள்கிறேன் உங்கள் அனுமதியுடன்
Post a Comment